சிவ சிவ.

Wednesday, August 25, 2021

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்.. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11. பெரிய புராணம் 12. நாச்சியார் திருமொழி 13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..! 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...! 1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும் 6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..! 1.கம்பராமாயணம்-வழிநூல். 1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...! ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..! சமய குரவர்கள் ---------------------------- 1. திருஞானசம்பந்தர் 2. திருநாவுக்கரசர் 3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் 4. மாணிக்கவாசகர் சைவம் வளர்த்தோர் ----------------------------------- 1. சேக்கிழார் 2. திருமூலர் 3. அருணகிரிநாதர் 4. குமரகுருபரர் 12 ஆழ்வார்கள் --------------------------- 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. நம்மாழ்வார் 6. மதுரகவி ஆழ்வார் 7. குழசேகராழ்வார் 8. பெரியாழ்வார் 9. ஆண்டாள் நாச்சியார் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12. திருமங்கையாழ்வார் ----------------------- தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..! ------------------------------------------------------------ அகம்பன் மாலாதனார் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் ஆந்தையார் அடைநெடுங்கல்வியார் அணிலாடு முன்றிலார் அண்டர் மகன் குறுவழுதியார் அதியன் விண்ணத்தனார் அதி இளங்கீரனார் அம்மூவனார் அம்மெய்நாகனார் அரிசில் கிழார் அல்லங்கீரனார் அழிசி நச்சாத்தனார் அள்ளூர் நன்முல்லையார் அறிவுடைநம்பி ஆரியன் பெருங்கண்ணன் ஆடுதுறை மாசாத்தனார் ஆதிமந்தி ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார் ஆலங்குடி வங்கனார் ஆலத்தூர் கிழார் ஆலம்பேரி சாத்தனார் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் ஆவூர் காவிதிகள் சகாதேவனார் ஆவூர்கிழார் ஆலியார் ஆவூர் மூலங்கீரனார் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இடைக்காடனார் இடைக்குன்றூர்கிழார் இடையன் சேந்தன் கொற்றனார் இடையன் நெடுங்கீரனார் இம்மென்கீரனார் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார் இருந்தையூர்க் கொற்றன் புலவன் இரும்பிடர்தலையார் இளங்கீரந்தையார் இளங்கீரனார் இளநாகனார் இளந்திரையன் இளந்தேவனார் இளம்புல்லூர்க் காவிதி இளம்பூதனார் இளம்பெருவழுதி இளம்போதியார் இளவெயினனார் இறங்குடிக் குன்றநாடன் இறையனார் இனிசந்த நாகனார் ஈழத்துப் பூதந்தேவனார் உகாய்க் குடிகிழார் உக்கிரப் பெருவழுதி உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் உம்பற்காட்டு இளங்கண்ணனார் உருத்திரனார் உலோச்சனார் உவர்கண்ணூர் புல்லங்கீரனார் உழுந்தினைம் புலவர் உறையனார் உறையூர் இளம்பொன் வாணிகனார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் உறையூர்ச் சல்லியங் குமரனார் உறையூர்ச் சிறுகந்தனார் உறையூர்ப் பல்காயனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ஊட்டியார் ஊண்பித்தை ஊண்பொதி பசுங்குடையார் எயிற்றியனார் எயினந்தையார் எருமை வெளியனார் எருமை வெளியனார் மகனார் கடலனார் எழூப்பன்றி நாகன் குமரனார் ஐயாதி சிறு வெண்ரையார் ஐயூர் முடவனார் ஐயூர் மூலங்கீரனார் ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் மாசாத்தியார் ஒருசிறைப் பெரியனார் ஒரூத்தனார் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஓதஞானி ஓதலாந்தையார் ஓரம்போகியார் ஓரிற்பிச்சையார் ஓரேர் உழவர் ஔவையார் ............ கங்குல் வெள்ளத்தார் கச்சிப்பேடு இளந்தச்சன் கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார் கச்சிப்பேடு பெருந்தச்சனார் கடம்பனூர்ச் சாண்டில்யன் கடலூர்ப் பல்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடுந்தொடைக் காவினார் கோவர்த்தனர் கோவூர்க் கிழார் கோவேங்கைப் பெருங்கதவனார் கோழிக் கொற்றனார் கோளியூர்க் கிழார் மகனார் செழியனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன் சங்கவருணர் என்னும் நாகரியர் சத்திநாதனார் சல்லியங்குமரனார் சாகலாசனார் சாத்தந்தந்தையார் சாத்தனார் சிவப்பிரகாசர் சிறுமோலிகனார் சிறுவெண்டேரையார் சிறைக்குடி ஆந்தையார் சீத்தலைச் சாத்தனார் செங்கண்ணனார் செம்பியனார் செம்புலப்பெயல்நீரார் செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார் செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார் செல்லூர்க்கோசிகன் கண்ணனார் சேந்தங்கண்ணனார் சேந்தம்பூதனார் சேந்தங்கீரனார் சேரமானெந்தை சேரமான் இளங்குட்டுவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் நலங்கிள்ளி சோழன் நல்லுருத்திரன் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் தனிமகனார் தாமாப்பல் கண்ணனார் தாமோதரனார் தாயங்கண்ணனார் தாயங்கண்ணியார் தாயுமானவர் திப்புத்தோளார் திருத்தாமனார் தீன்மதிநாகனார் தும்பிசேர்கீரனார் துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் துறையூர்ஓடைக்கிழார் தூங்கலோரியார் தேய்புரி பழங்கயிற்றினார் தேரதரன் தேவகுலத்தார் தேவனார் தொடித்தலை விழுத்தண்டினர் தொண்டி ஆமூர்ச்சாத்தனார் தொல்கபிலர் நக்கண்ணையார் நக்கீரர் நப்பசலையார் நப்பண்ணனார் நப்பாலத்தனார் நம்பிகுட்டுவன் நரிவெரூத்தலையார் நரைமுடி நெட்டையார் நல்லச்சுதனார் நல்லந்துவனார் நல்லழிசியார் நல்லாவூர்க் கிழார் நல்லிறையனார் நல்லுருத்திரனார் நல்லூர்ச் சிறுமேதாவியார் நல்லெழுநியார் நல்வழுதியார் நல்விளக்கனார் நல்வெள்ளியார் நல்வேட்டனார் நற்சேந்தனார் நற்றங்கொற்றனார் நற்றமனார் நன்பலூர்ச் சிறுமேதாவியார் நன்னாகனார் நன்னாகையார் நாகம்போத்தன் நாமலார் மகன் இளங்கண்ணன் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நெடுங்கழுத்துப் பரணர் நெடும்பல்லியத்தனார் நெடும்பல்லியத்தை நெடுவெண்ணிலவினார் நெட்டிமையார் நெய்தற் கார்க்கியார் நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார் நெய்தற்றத்தனார் நொச்சி நியமங்கிழார் நோய்பாடியார் பக்குடுக்கை நன்கணியார் படுமரத்து மோசிகீரனார் படுமரத்து மோசிக்கொற்றனார் பதடிவைகலார் பதுமனார் பரணர் ............. கடுந்தொடைக் கரவீரன் கடுவன் இளமள்ளனார் கடுவன் இளவெயினனார் கடுவன் மள்ளனார் கணக்காயன் தத்தனார் கணியன் பூங்குன்றனார் கண்ணகனார் கண்ணகாரன் கொற்றனார் கண்ணங்கொற்றனார் கண்ணம் புல்லனார் கண்ணனார் கதக்கண்ணனார் கதப்பிள்ளையார் கந்தரத்தனார் கபிலர் கம்பர் கயத்தூர்கிழார் கயமனார் கருங்குழலாதனார் கரும்பிள்ளைப் பூதனார் கருவூர்க்கிழார் கருவூர் கண்ணம்பாளனார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் கருவூர் கலிங்கத்தார் கருவூர் கோசனார் கருவூர் சேரமான் சாத்தன் கருவூர் நன்மார்பனார் கருவூர் பவுத்திரனார் கருவூர் பூதஞ்சாத்தனார் கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார் கல்பொருசிறுநுரையார் கல்லாடனார் கவைமகன் கழாத்தலையார் கழார்க் கீரனெயிற்றியனார் கழார்க் கீரனெயிற்றியார் கழைதின் யானையார் கள்ளிக்குடிப்பூதம்புல்லனார் கள்ளில் ஆத்திரையனார் காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார் காசிபன் கீரன் காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் காப்பியஞ்சேந்தனார் காப்பியாற்றுக் காப்பியனார் காமஞ்சேர் குளத்தார் காரிக்கிழார் காலெறி கடிகையார் காவட்டனார் காவற்பெண்டு காவன்முல்லையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார் கிடங்கில் குலபதி நக்கண்ணனார் கிள்ளிமங்கலங்கிழார் கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார் கீரங்கீரனார் கீரந்தையார் குடபுலவியனார் குடவாயிற் கீரத்தனார் குட்டுவன் கண்ணனார் குட்டுவன் கீரனார் குண்டுகட் பாலியாதனார் குதிரைத் தறியனார் குப்பைக் கோழியார் குமட்டூர் கண்ணனார் குமுழிஞாழலார் நப்பசலையார் குழற்றத்தனார் குளம்பனார் குளம்பாதாயனார் குறமகள் இளவெயினி குறமகள் குறியெயினி குறியிறையார் குறுங்கீரனார் குறுங்குடி மருதனார் குறுங்கோழியூர் கிழார் குன்றம் பூதனார் குன்றியனார் குன்றூர்க் கிழார் மகனார் கூகைக் கோழியார் கூடலூர்க் கிழார் கூடலூர்ப பல்கண்ணனார் கூவன்மைந்தன் கூற்றங்குமரனார் கேசவனார் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் கொட்டம்பலவனார் கொல்லன் அழிசி கொல்லிக் கண்ணன் கொள்ளம்பக்கனார் கொற்றங்கொற்றனார் கோக்குளமுற்றனார் கோடைபாடிய பெரும்பூதன் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் கோட்டியூர் நல்லந்தையார் கோண்மா நெடுங்கோட்டனார் கோப்பெருஞ்சோழன் பராயனார் பரூஉமோவாய்ப் பதுமனார் பறநாட்டுப் பெருங்கொற்றனார் பனம்பாரனார் பாண்டரங்கண்ணனார் பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் பன்னாடு தந்தான் பாண்டியன் மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரிமகளிர் பார்காப்பான் பாலைக் கௌதமனார் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாவைக் கொட்டிலார் பிசிராந்தையார் பிரமசாரி பிரமனார் பிரான் சாத்தனார் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார் புல்லாற்றூர் எயிற்றியனார் பூங்கணுத் திரையார் பூங்கண்ணன் பூதங்கண்ணனார் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதம்புல்லனார் பூதனார் பூதந்தேவனார் பெருங்கண்ணனார் பெருங்குன்றூர்க் கிழார் பெருங்கௌசிகனார் பெருஞ்சாத்தனார் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார் பெருந்தேவனார் பெருந்தோட் குறுஞ்சாத்தன் பெரும் பதுமனார் பெரும்பாக்கன் பெருவழுதி பேயனார் பேய்மகள் இளவெயினி பேராலவாயர் பேரிசாத்தனார் பேரெயின்முறுவலார் பொதுக்கயத்துக் கீரந்தை பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி பொதும்பிற் புல்லாளல் கண்ணியார் பொத்தியார் பொய்கையார் பொருந்தில் இளங்கீரனார் பொன்மணியார் பொன்முடியார் பொன்னாகன் போதனார் போந்தைப் பசலையார் மடல் பாடிய மாதங்கீரனார் மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை இனங்கௌசிகனார் மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் மதுரைக் கணக்காயனார் மதுரைக் கண்டராதித்தனார் மதுரைக் கண்ணத்தனார் மதுரைக் கவுணியன் பூதத்தனார் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் மதுரைக் காருலவியங் கூத்தனார் மதுரைக் கூத்தனார் மதுரைக் கொல்லன் புல்லன் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் மதுரைச் சுள்ளம் போதனார் மதுரைத் தத்தங்கண்ணனார் மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் மதுரைத் தமிழக் கூத்தனார் மதுரைப் படைமங்க மன்னியார் மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் மதுரைப் புல்லங்கண்ணனார் மதுரைப் பூதனிள நாகனார் மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் மதுரைப் பெருங்கொல்லன் மதுரைப் பெருமருதனார் மதுரைப் பெருமருதிளநாகனார் மதுரைப் போத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் மதுரை வேளாசன் மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார் பூதனார் மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதனிளநாகனார் மலையனார் மள்ளனார் மாங்குடிமருதனார் மாடலூர் கிழார் மாதீர்த்தன் மாமிலாடன் மாமூலனார் மாயேண்டன் மார்க்கண்டேயனார் மாலைமாறன் மாவளத்தன் மாறோக்கத்துக் காமக்கண்ணியார் மாறோக்கத்து நப்பசலையார் மாற்பித்தியார் மிளைக் கந்தன் மிளைப் பெருங்கந்தன் மிளைவேள் பித்தன் மீனெறி தூண்டிலார் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முடத்தாமக்கண்ணியார் முடத்திருமாறன் முதுகூத்தனார் முதுவெங்கண்ணனார் முப்பேர் நாகனார் முரஞ்சியயூர் முடிநாகராயர் முள்ளியூர்ப் பூதியார் முலங்கீரனார் மையோடக் கோவனார் மோசிக்கண்ணத்தனார் மோசிக்கீரனார் மோசிக்கொற்றன் மோசிக்கரையனார் மோசிசாத்தனார் மோசிதாசனார் வடநெடுந்தத்தனார் வடவண்ணக்கன் தாமோதரன் வடமோதங்கிழார் வருமுலையாரித்தி வன்பரணர் வண்ணக்கன் சோருமருங்குமரனார் வண்ணப்புறக் கந்தரத்தனார் வாடாப்பிராந்தன் வாயிலான் தேவன் வாயிலிலங்கண்ணன் வான்மீகியார் விட்டகுதிரையார் விரிச்சியூர் நன்னாகனார் விரியூர் நன்னாகனார் வில்லக விரலினார் விழிகட்பேதை பெருங்கண்ணனார் விற்றூற்று மூதெயினனார் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வினைத் தொழில் சோகீரனார் வீரை வெளியனார் வீரை வெளியன் தித்தனார் வெண்கண்ணனார் வெண்கொற்றன் வெண்ணிக் குயத்தியார் வெண்பூதன் வெண்பூதியார் வெண்மணிப்பூதி வெள்ளாடியனார் வெள்ளியந்தின்னனார் வெள்ளிவீதியார் வெள்வெருக்கிலையார் வெள்ளைக்குடி நாகனார் வெள்ளைமாளர் வெறிபாடிய காமக்கண்ணியார் வேட்டகண்ணன் வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் வேம்பற்றுக் குமரன் ஒட்டக்கூத்தர் மற்றும் பெண்பாற்புலவர்கள்: --------------------------------------------------- அச்சியத்தை மகள் நாகையார் அள்ளுரர் நன்முல்லை ஆதிமந்தி - குறுந் 3 இளவெயினி - புறம் 157 உப்பை ஃ உறுவை ஒக்கூர் மாசாத்தியார் கரீனா கண்கணையார் கவியரசி கழார் கீரன் எயிற்றியார் கள்ளில் ஆத்திரையனார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் காமக்கணிப் பசலையார் காரைக்காலம்மையார் காவற்பெண்டு காவற்பெண்டு கிழார் கீரனெயிற்றியார் குட புலவியனார் குமிழிநாழல் நாப்பசலையார் குமுழி ஞாழல் நப்பசையார் குறமகள் ஃ இளவெயினி குறமகள் ஃ குறிஎயினி குற மகள் இளவெயினியார் கூகைக்கோழியார் தமிழறியும் பெருமாள் தாயங்கண்ணி - புறம் 250 நக்கண்ணையார் நல்லிசைப் புலமை மெல்லியார் நல்வெள்ளியார் நெட்டிமையார் நெடும்பல்லியத்தை பசலையார் பாரிமகளிர் பூங்கண்ணுத்திரையார் பூங்கண் உத்திரையார் பூதபாண்டியன் தேவியார் பெண்மணிப் பூதியார் பெருங்கோப்பெண்டு பேய்மகள் இளவெயினி பேயனார் பேரெயென் முறுவலார் பொத்தியார் பொன்மணியார் பொன்முடியார் போந்தலைப் பசலையார் மதுவோலைக் கடையத்தார் மாற்பித்தியார் மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி மாறோக்கத்து நாப்பசலையார் முள்ளியூர் பூதியார் முன்னியூப் பூதியார் வரதுங்க ராமன் தேவியார் வருமுலையாருத்தி வில்லிபுத்தூர்க் கோதையார் வெண்ணிக் குயத்தியார் வெள்ளி வீதியார் வெறிபாடிய காமக்கண்ணியர். சித்தர்கள்: பதினெண் சித்தர்: 0.அகத்தியர் 1. திருமூலர் 2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர் 5. தன்வந்திரி 6. வான்மீகி 7. கமலமுனி 8. போகநாதர் 9. குதம்பைச் சித்தர் 10. மச்சமுனி 11. கொங்கணர் 12, பதஞ்சலி 13. நந்திதேவர் 14. போதகுரு 15. பாம்பாட்டிச் சித்தர் 16. சட்டைமுனி 17. சுந்தரானந்த தேவர் 18. கோரக்கர் இது ஒரு பட்டியல். 0.அகத்தியர் 1. அகப்பேய் சித்தர் 2. அழுகணிச் சித்தர் 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர் 4. சதோகநாதர் 5.இடைக்காட்டுச் சித்தர் 6. குதம்பைச் சித்தர் 7. புண்ணாக்குச் சித்தர் 8. ஞானச்சித்தர் 9. மௌனச் சித்தர் 10. பாம்பாட்டிச் சித்தர் 11. கல்லுளி சித்தர் 12.கஞ்சமலைச் சித்தர் 13. நொண்டிச் சித்தர் 14. விளையாட்டுச் சித்தர் 15. பிரமானந்த சித்தர் 16. கடுவெளிச் சித்தர் 17. சங்கிலிச் சித்தர் 18. திரிகோணச்சித்தர் இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர். 1. வான்மீகர் 2. பதஞ்சலியார் 3. துர்வாசர் 4. ஊர்வசி 5. சூதமுனி, 6. வரரிஷி 7. வேதமுனி 8. கஞ்ச முனி 9. வியாசர் 10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது. 0.அகத்தியர் 1. காலாங்கி 2. கமலநாதர் 3. கலசநாதர் 4. யூகி 5. கருணானந்தர் 6. போகர் 7. சட்டைநாதர் 8. பதஞ்சலியார் 9. கோரக்கர் 10. பவணந்தி 11. புலிப்பாணி 12.அழுகணி 13. பாம்பாட்டி 14. இடைக்காட்டுச் சித்தர் 15. கௌசிகர் 16. வசிட்டர் 17. பிரம்மமுனி 18. வியாகர் 19. தன்வந்திரி 20. சட்டைமுனி 21. புண்ணாக்கீசர் 22. நந்தீசர் 23, அகப்பேய் 24. கொங்கணவர் 25. மச்சமுனி 26. குருபாத நாதர் 27. பரத்துவாசர் 28. கூன் தண்ணீர் 29. கடுவெளி 30. ரோமரிஷி 31. காகபுசுண்டர் 32. பராசரர் 33. தேரையர் 34. புலத்தியர் 35. சுந்தரானந்தர் 36. திருமூலர் 37. கருவூரார் 38, சிவவாக்கியர் 39. தொழுகண் 40.பால சித்தர் 41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் 42. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 43. அஷ்ட வசுக்கள் 44. சப்த ரிஷிகள். இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..! இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது... பெருமை கொள்வோம் தமிழரென்று...🕉️🥥🥥💚💯

Read more...

10 Best Lightweight Linux Distros For Old Computers

Sunday, July 12, 2020



Best Lightweight And Fast Linux Distros For Old Laptops

  • Bodhi Linux
  • Puppy Linux
  • Linux Lite
  • Ubuntu MATE
  • Lubuntu
  • Arch Linux + Lightweight DE
  • LXLE
  • Peppermint OS
  • antiX
  • Manjaro Linux Xfce Edition

1. Bodhi Linux

Bodhi Linux 5.1

If you’re looking for some Linux distro for old laptop, there are good chances you’ll encounter Bodhi Linux. Bodhi Linux is one such lightweight Linux distribution that is specially designed to run on hardware with limited capabilities.
Bodhi Linux is an Ubuntu LTS-based lightweight release that features Moksha Desktop. Moksha is a continuation of Enlightenment 17 desktop with additional features and lesser bugs. Moksha doesn’t come with any internal window compositor by default, but one can add Compiz effects.
On the aesthetics front, Bodhi Linux looks great and everything works just right. Thanks to Ubuntu repositories, you get access to tons of free software. With the latest Bodhi Linux 5.1, it is now available in four editions: Standard, Legacy, AppPack, and HWE.
Each edition has special use cases. If you want a 64-bit operating system with kernel update to enjoy any brand new hardware support, you should consider the HWE edition. Or, if you’re not too concerned about the kernel, you should opt for standard release.
Furthermore, Bodhi Linux Legacy is a 32-bit version that you can use to give a new life to your old fifteen-year-old computer. You can also use the AppPack edition which is a live system based OS that you can directly plug-in to your computer and run the default applications.

Minimum hardware requirements for Bodhi Linux:

  • 500MHz processor
  • 256MB RAM
  • 5GB storage space

2. Puppy Linux

puppy linux

In case you’re looking for a Linux distro with a cute name and special purpose, then check out Puppy Linux. One should note that Puppy Linux isn’t based on some other distro. Instead, it can be built from packages of distros like Ubuntu & Slackware.
The choice of your binaries determines the availability of additional packages. In simpler language, if you’re comfortable with apt-get, go with Ubuntu version. The size of Puppy Linux is very less, somewhere around 300MB that makes it one of the smallest Linux distros. So, dump all your worries about less storage space on your old PC in a corner and try the lightweight Puppy Linux.
To reduce its size, Puppy doesn’t come with any popular preinstalled applications but it’s understandable. It comes in both 32-bit and 64-bit versions and one can install them on UEFI and BIOS enabled PCs.
Just like many other Linux distros, you can also go for the live booting option using CD/DVD or USB. It boots itself entirely into RAM on bootup, so it’s pretty fast and responsive. The developers of this lightweight Linux distro call it “grandpa-friendly certified,” which means that it’s very easy to use.

Minimum hardware requirements for Puppy Linux:

  • 600MHz processor
  • 256MB RAM

3. Linux Lite

Linux Lite 5.0 'Emerald' Released: A Lightweight OS To Replace Windows

Linux Lite was also recently featured on our list of the best Linux distros for new users. This operating system has been growing at a rapid pace in the recent past. If you’re looking for a Linux distro that’s equally lightweight, beginner-friendly, and good looking, your search should end here.
Personally, it is my favorite Linux distro that I’ve installed on my old laptop. It’s a great Ubuntu-based lightweight Linux OS that’s based on LTS releases. It comes loaded with all the popular and useful applications.
With the latest Linux Lite 5.0, it has added more features to make it work out-of-the-box and give you a better Linux desktop experience. It also now supports default UEFI boot mode.
The list of features doesn’t just end here, Linux lite is also considered one of the best Linux distros alternative to Windows. So, if you’re switching from Windows, I would highly suggest starting with Linux Lite.

Minimum hardware requirements for Linux Lite:

  • 1GHz processor
  • 768MB RAM
  • VGA screen 1024×768 resolution

4. Ubuntu MATE:

Ubuntu MATE 20.04

If I had to choose a “heavyweight” among this list of lightest Linux distros that can work on older machines, I’d choose Ubuntu MATE. The latest release of Ubuntu MATE based on Ubuntu 20.04 turned out to be the most important release of the distro packing two years of continued improvement to MATE Desktop and Ubuntu MATE itself.
With the latest Ubuntu MATE 20.04 LTS, you get tons of new features and enhancements. This includes multiple color theme variations as a one-click install, experimental ZFS, and GameMode from Feral Interactive.
MATE is one of the best desktop environments alongside GNOME, KDE, and Cinnamon. This is one of the reasons you get a finer look in this Ubuntu official variant that you can even run on your limited hardware system.
Moreover, Ubuntu MATE also offers a polished Linux experience that would surely make the transition of any Windows user a pleasant experience. Very often we undermine the small Linux distros that don’t use a lot of resources but that’s not the case here. It’s even available for a credit card-sized powerful Raspberry Pi.

Minimum hardware requirements for Ubuntu MATE:

  • 1GHz processor
  • 1GB RAM
  • 8GB free disk space
  • 1024×768 resolution or higher

5. Lubuntu

Lubuntu 20.04

Any list of lightweight Linux distros for netbooks and older PCs is incomplete without the mention of Lubuntu. Many of you must know that it’s an official Ubuntu flavor. Due to this, Ubuntu and Lubuntu enjoy the same software and repositories.
After Ubuntu MATE, Lubuntu is another Ubuntu variant that is fast, lightweight, and highly suitable for old computers; even though the Lubuntu team has shifted their focus from providing a distribution for old hardware to a functional yet modular distribution.
It’s also worth noting that starting from Lubuntu 18.10, the project has stopped releasing support for 32-bit images. So, it could be a big no for those using older computers powered by 32-bit hardware.
Yet, you get a good performance and speed with the latest Lubuntu 20.04 LTS that features minimal LXQt desktop. This switch from LXDE desktop to LXQt was made from Lubuntu 18.10 to give a modern and lightweight desktop.

Minimum hardware requirements for Lubuntu:

  • Pentium 4 or Pentium M or AMD K8 or higher processor
  • 1GB RAM

6. Arch Linux + Lightweight Desktop Environment


If you’re an experienced user who loves to customize the system and make it personal, I’ll recommend Arch Linux. Without a doubt, the desktop environment of your operating system makes it heavy or lightweight. As Arch is basically a no-nonsense Linux distro, it doesn’t come loaded with lots of preinstalled packages.
I would personally recommend you to try out a lightweight window manager like i3. Doing so will be more of a learning curve compared to some desktop environments. You can also go for barebones Openbox window manager. There’s a saying that the fastest DE is not having one at all. Just in case you’re willing to convert Arch into a fast and lightweight Linux distribution with a desktop environment, you’ve got choices like great Xfce and LXQt.
One thing you should note before going for Arch Linux. Make sure your machine isn’t based on 32-bit architecture as Arch developers have stopped offering 32-bit images due to the decreasing popularity of the 32-bit platform. There’s an option to get for the forked archlinux32 option as well.

Minimum hardware requirements for Arch Linux:

  • 530MB RAM
  • 64-bit architecture
  • 2GB free disk space

7. LXLE

LXLE

LXLE is often called a lightweight powerhouse. Based on lightweight Lubuntu, LXLE uses a simple, elegant, and familiar LXDE desktop environment. It is specially designed with an aim to revive the old computers.
This is one of the fastest Linux distributions that calls itself an “eclectic respin of Lubuntu” with its own support. LXLE sticks with Lubuntu LTS releases to ensure better hardware and software support, it’s a strategy that makes sense when you’re working with a legacy PC.
Just like Lubuntu, LXLE comes with an excellent set of default applications for fulfilling your daily needs. It comes pre-installed with fully-featured apps like LibreOffice, GIMP, Audacity, etc.
It’s also a great option to ditch old and insecure Windows XP and adopt a modern-looking intuitive desktop. Just like most of the entries on this list of the best lightweight Linux distros, LXLE doesn’t pose many challenges to a beginner.
Overall, LXLE is a pleasant and lightweight operating system that’s bound to impress. Even if you’re installing it on powerful hardware, you’ll have little to complain.

Minimum hardware requirements for LXLE:

  • 512MB RAM
  • Pentium 3 CPU or higher

8. Peppermint OS

peppermint os desktop

Peppermint OS has a unique quality that sets it apart from the other Linux distributions. It’s a combination of cloud-based infrastructure and regular desktop applications for Linux. Apart from that, Peppermint is also one of the fastest Linux distros and a lightweight operating system.
Just like the other Linux distros mentioned in this list, this Lubuntu-based distro also supports both 32-bit and 64-bit hardware. Being Lubuntu-based, it’s able to get the advantage of Ubuntu’s software repositories.
Peppermint OS Linux distro combines minimal experience and good looks. Wondering what desktop environment ships by default with Peppermint OS? It ships with LXDE, which is known for its fast and lightweight nature. Coming back to the hybrid of cloud infrastructure, it comes with custom-made Ice applications for many tasks. Instead of running local applications, one can work in a site-specific browser (SSB).

Minimum hardware requirements for Peppermint OS:

  • 512MB RAM
  • Intel x86 architecture CPU
  • 3.8GB free disk space

9. AntiX Linux

antiX

antiX Linux distro is known to be based on Debian and ships without systemd init system, which could be the deciding factor for some Linux enthusiasts. This lightweight Linux distro comes for both 32-bit and 64-bit hardware, which makes sense as it’s focused on both older and newer computers.
You can also use antiX as a fast-booting rescue cd running live with or without persistence on a USB stick. Currently, antiX-19.2 “Hannie Schaft” comes in four different editions: Full, Base, Core, and Net. If you want full control over the install, you can even use antiX-core or antiX-net and build up.

Minimum hardware requirements for antiX:

  • 256MB RAM
  • Intel-AMD x86

10. Manjaro Linux Xfce Edition

Manjaro Linux Xfce edition

There are many other fast and lightweight Linux distros, but I’ve decided to end this round-up with Manjaro Linux Xfce Edition. Wondering why? Apart from my personal liking for Manjaro, it’s also one of the fastest-growing Linux distros with a large user community support.
The Xfce edition of Manjaro Linux is a flagship offering that comes with polished, integrated, and leading-edge Xfce experience. Coupled with the power of an Arch base, Xfce delivers a fast and lightweight experience. While it might not be as lightweight as compared to some other Linux distros mentioned in this list, it’s surely going to turn out to be a great Linux desktop experience for you.
It’s also worth mentioning that Manjaro has dropped support for 32-bit architecture. So it could be a deal-breaker for many who want to run on the old 32-bit PC. However, you can also try out the new manjaro32 project.

Minimum hardware requirements for Manjaro Xfce:

  • 1GB RAM
  • 1GHz CPU

Read more...

மீண்டும் துவகப்படுவது எப்போ?

Wednesday, July 1, 2020




Add caption




ஹரி பாபு.

Read more...

தமிழன் வலைதளம்: அலுவலக பணியாளர்களுக்கு அறிய வாய்ப்பு ! எக்சல் கோப்...

தமிழன் வலைதளம்: அலுவலக பணியாளர்களுக்கு அறிய வாய்ப்பு ! எக்சல் கோப்...: ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெ...

Read more...

மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய புதுமையான தேடுயந்திரம்

Monday, June 29, 2020



தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் நினைவுக்கு வருவது கூகிள் தான். ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம் பற்றி பார்ப்போமா?

இது மாணவர்களுக்கான தேடியந்ந்திரம். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் ஆய்வு மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்தரக்கூடிய தேடுயந்திரம் . கணிதமும் ,அறிவியலும் தான் இதன் கோட்டை ! இணையத்தில் தேட இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துவதை விட சுவாரஸ்யமானது வேறு இருக்காது.

இந்த தேடியந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமான அறியப்பட்ட கூகிள் போன்ற தேடியந்திரங்களில் இருந்து மாறுபட்டது என்பதால் இதன் அடிப்படைகளை அறிமுகம் செய்து கொண்டால் எளிதாக இருக்கும். முதல் விஷயம் இது அடிப்படையில் தேடியந்திரமே அல்ல; இது கம்ப்யூட்டேஷனல் இஞ்சின் அதாவது கணக்கீட்டு எந்திரம் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க கணிதவியல் சமன்பாடுகளை அடிப்ப்டையாக கொண்டது.

இதில் கூகுளில் தேடுவது போல எது பற்றியும் தேடலாம். ஆனால் கூகிளில் தேடும் போது முடிவுகள் பட்டியலிடப்படுவது போல் இதில் பட்டியல் எல்லாம் வராது. தேடலுக்கான பதில் அழகாக ஒரே பக்கத்தில் தோன்றும். அதாவது கூகிள் செய்வது போல தேடப்படும் குறிச்சொற்கள் தொடர்பான பொருத்தமான இணையதளங்களை பட்டியலிட்டு, உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளவும் என சொல்லாது. அதற்கு பதிலாக உங்கள் தேடலுக்கான தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தொகுத்து அளித்து அசத்துகிறது.

உதாரணம் ஒன்று பார்க்கலாம்; விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பற்றி நீங்கள் தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஐசக் நியூட்டன் பெளதீக விஞ்ஞானி எனும் அறிமுகத்துடன் துவங்கி, நியூட்டன் முழுப்பெயர், பிறந்த ஆண்டு, பிறந்த இடம் போன்ற சுயசரிதை விவரங்கள் மற்றும் நியூட்டனின் முக்கிய குறிப்புகள் அவரது விஞ்ஞான பங்களிப்பு ஆகியவை வந்து நிற்கும். இவை அனைத்தும் ஒரே பக்கத்தில் இடம்பெற்றிருப்பதோடு எல்லாமே ரத்தினச்சுருக்கமாக இருக்கும்.

நியூட்டன் பற்றி உங்களி தேடலின் நோக்கம் எதுவே அதற்கேற்ப இந்த விவரங்களில் இருந்து மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நியூட்டன் என்றால் விதிகள் இல்லாமலா? நியூட்டனின் பிரபலமான மூன்று விதிகள் உட்பட, கால்குலஸ், பூவியூர்ப்பு விசை என அவரது முக்கிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமான குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் மேற்கொண்டு விரிவாக தெரிந்து கொள்ளலாம். நியூட்டன் எழுதிய புத்தகம் முதல் கொண்டு அவரது குடும்ப வாரிசுகள் பற்றிய தகவல்களையும் இடையே பார்க்கலாம். நியூட்டன் புகைப்படம் மற்றும் அவரது வாழ்ந்த காலத்தின் வரைபட விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விஷயம், பத்தி பத்தியாக படிக்கும் தேவை இல்லாமல் நேர்த்தியான சில வரி குறிப்புகளில் நியூட்டனை அறிமுகம் செய்கிறது . ஒரு கட்டுரைக்காக நியூட்டன் பற்றி தகவல் தேவை என்றால் இந்த ஒரே பக்கத்தில் தெரிந்து கொண்டு விடலாம். இல்லை நியூட்டனின் தேற்றங்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றி அறிய வேண்டும் என்றாலும் அதற்குறியை இணைப்புகளை கிளிக் செய்து விரிவான ஆய்வில் ஈடுபடலாம்.

இப்படி எந்த தலைப்பை கிளிக் செய்தாலும் அதற்குறிய தகவல்களை , இந்த தேடியந்திரம் தேடி அலசி சாறுபிழிந்து நமக்கு தருகிறது. தேடப்படும் பொருளுக்கு ஏற்ப தகவல்கள் தோன்றும் விதமும் மாறுபடுவதை பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, பைத்தான் எனும் மலைப்பாம்பு பற்றி தேடும் போது, அதன் இதயம் 19 கிராம் எடை கொண்டது மனித இதயம் 300 கிராம் எடை கொண்டது எனும் சுவாரஸ்யமான தகவல் இடம்பெற்றுள்ளது. மலைப்பாம்பின் ஆயுட்காலம், அதன் அறிவியல் பெயர் போன்ற விவரங்களையும் காணலாம். இதே போல மொழி தொடர்பான தகவல் வரக்கூடிய இடத்தில் குறிப்பிட்ட அந்த சொல் எந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது போன்ற விவரத்தையும் பார்க்கலாம்.

அதோடு எந்த விஷ்யம் பற்றி தேடினாலும் அந்த சொல் பல அர்த்தங்களை கொண்டிருந்தால் அவை பற்றியும் துவக்கத்திலேயே குறிப்பிடப்பட்டு , அதில் மிகவும் பிரபலமானதை முன்வைக்கிறது. உங்கள் தேவைகேற்ப மாற்று பரிந்துரைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். எளிய உதாரணம் பைத்தான் பற்றி தேடும் போது அது மலைப்பாம்பாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, அது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியான பைத்தானையும் குறிக்கலாம்.

சாதாரண அல்ஜீபாரா பார்முலாவின் துவங்கி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை பற்றி இதில் தேடிப்பார்த்தால் ,அதற்கு முன் வைக்கப்படும் விரிவான பதில்கள் எளிதாக புரியும் வகையில் அமைந்திருக்கும். தேவைப்படும் இடங்களில் தகவல்களை வரைபடமாகவும் விளக்கி காட்டும்.

சமன்பாடுகளையும் , கணித விவரங்களையும் இது கற்றுத்தரும் விதம் அற்புதம். அல்ஜீப்ராவில் சந்தேகம் என்றாலோ அல்லது வீட்டுப்பாடத்தில் உதவி தேவை என்றாலோ வோல்பிராம் ஆல்பாவை பயன்படுத்திப்பாருங்கள். இது கூகிளை விட மேம்பட்டது.விக்கிபீடியாவை விட நம்பகமானது. இந்த தேடியந்திரத்துக்கு பழகி கொண்டீர்கள் என்றால், ஐ.ஐ.டி அல்லது எம்.ஐ.டியில் மேற்படிப்பு படிக்கும் போது ஆழமான தகவல்களை தேடவும் உதவியாக இருக்கும்.

இந்த தேடியந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று இதன் முகப்பு பக்கத்திலேயே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து பார்த்தால், ஒவ்வொரு தலைப்பிலும் இந்த தேடியந்திரம் தரக்கூடிய விவரங்களின் ஆழமும் பரப்பும் ,நேர்த்தியும் வியக்க வைக்கும். !.

இணையதள முகவரி: http://www.wolframalpha.com/

மேலும் சில தேடியந்திரங்களில் முக்கியமானதாக ஸ்வீட்சர்ச் (http://www.sweetsearch.com/ ) மற்றும் ரெப்சீக் ( http://www.refseek.com/) ஆகியவற்றை குறிப்பிடலாம். 

Read more...

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP