snow falling effect
Sunday, March 25, 2012
பிளாக்கரில் snow falling effect கொண்டு வர
பிளாக்கரை அழகுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒரு வழிமுறைதான். உங்கள் பிளாக்கர் தளத்தில் அழகான பனித்திவலைகள் விழுவதுபோன்ற விளைவை உண்டாக்கலாம். இது பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை தரும்.
இந்த snow falling effect கிடைக்க
www.haribabuinfoweb.co.cc
கொட்டுகிறதா? இல்லையா? கருத்துரையில் சொல்லுங்க..!!
குறிப்பு: வெள்ளை நிறப் பின்னணிக் கொண்ட வலைப்பூவில் இந்த பனிகொட்டும் விளைவு அவ்வளவாக தெரியாது. இதைப் போக்க உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறத்தை அடர்ந்த வண்ணத்தில் மாற்றினால் விளைவு அருமையாக வெளிப்படும்.
இந்த Snow falling effect தேவையில்லை என நீங்கள் நினைத்தால் மீண்டும் page elements என்பதில் கிளிக் செய்து
நீங்கள் நிரல் வரியைச் சேர்த்த Gadget -ல் Edit கொடுத்து Remove என்பதை கிளிக் செய்து நீக்கி விடலாம்.
snow falling effect |
இந்த snow falling effect கிடைக்க
- உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
- Dashboard==>Design==>Page Elements என்பதைக் கிளிக் செய்யவும்.
- SideBar-ல் உள்ள Add Gadget என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் HTML/JavaScript என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- அதில் கீழ்வரும் நிரல்வரிகளை Copy செய்து Paste செய்து சேமிக்கவும்.
www.haribabuinfoweb.co.cc
முடிந்தது. இப்போது உங்கள் வலைப்பூவை புதிய சாளரத்தில் திறந்து பார்க்கவும். பனித்துகள்கள் உங்கள் வலைப்பூவில் கொட்டிக்கொண்டிருக்கும்.
கொட்டுகிறதா? இல்லையா? கருத்துரையில் சொல்லுங்க..!!
குறிப்பு: வெள்ளை நிறப் பின்னணிக் கொண்ட வலைப்பூவில் இந்த பனிகொட்டும் விளைவு அவ்வளவாக தெரியாது. இதைப் போக்க உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறத்தை அடர்ந்த வண்ணத்தில் மாற்றினால் விளைவு அருமையாக வெளிப்படும்.
இந்த Snow falling effect தேவையில்லை என நீங்கள் நினைத்தால் மீண்டும் page elements என்பதில் கிளிக் செய்து
நீங்கள் நிரல் வரியைச் சேர்த்த Gadget -ல் Edit கொடுத்து Remove என்பதை கிளிக் செய்து நீக்கி விடலாம்.
0 comments:
Post a Comment