Saturday, March 22, 2014

நீ அருகில் இருந்தால்
அக்னி நட்சத்திரத்திலும்
அடைமழை பொழியும்….

நீ புன்னகைத்தால்
இலையுதிர்க்காலமும்
இளவேனிற் காலமாகும்…

உன் முகம் பார்த்தால்
பாலைவனமும்
பசும் புல்வெளியாகும்….

நீ பேசினால்
அமாவாசை நாளில் கூட
நிலவு தோன்றும்….

ஹரி பாபு.

0 comments:

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP